Saturday, August 4, 2012

Share

அம்மா உன் அன்பு



ஆயிரம் நிலவுகள்
வாழ்வில்
வந்து மறைந்தாலும்
ஒற்றை சூரியனாய்
என்று பிரசாகம் வீசம்
அம்மா உன் அன்பு ..........

2 comments:

Yaathoramani.blogspot.com said...

இதை விட சுருக்கமா அழகாக ஆழமாக
அம்மா குறித்துச் சொல்வது கடினமே
அமம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான கவிதைக்கு பாராட்டுக்கள்...

அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...